election department notice

img

சென்னையில் தேர்தல் அலுவலர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி!

தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு 4 நாட்கள் அளிக்கப்படும், பயிற்சியில் கலந்து கொள்ள தவறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கூறினார்.

;